மாற்றுத் திறனாளிக்கு 1000 ஸ்கூட்டர்கள் இலவசம்
மாற்றுத் திறனாளிக்கு 1000 ஸ்கூட்டர்கள் இலவசம்
Publish Date: Thu, 21 Jul 2016 (11:41 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (11:46 IST)
மாற்றுத் திறனாளிக்கு இலவசமாக 1000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடுயது, இதை அடுத்து, நிதியமைச்சரும், அவை முன்னவருமான பன்னீர் செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். மேலும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், தமிழம் அரசு சார்பில் மாற்றுத் திறனாளிக்கு இலவசமாக 1000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.
பட்ஜெட் தொடர்பான செய்திகளை நொடிக்கு நொடி விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்.