Publish Date: Thu, 21 Jul 2016 (11:53 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (11:55 IST)
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் அரசுக்கு ரூ:6,636.08 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
திருத்தப்பட்ட பட்ஜெட் பட்டியலை வெளியிடும் ஓ.பன்னீர் செல்வம், 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ:6,636.08 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Abimukatheesh
Publish Date: Thu, 21 Jul 2016 (11:53 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (11:55 IST)