Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால் ஒடச்சும் அடங்கமாட்டியா நீ? ஆயா மாதிரி ஆடும் ஆலியா - வீடியோ!

கால் ஒடச்சும் அடங்கமாட்டியா நீ? ஆயா மாதிரி ஆடும் ஆலியா - வீடியோ!
, வெள்ளி, 10 மார்ச் 2023 (17:10 IST)
நடிகை ஆலியா மானஸாவின் நடன வீடியோவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
 
நடனம், நடிப்பு, சீரியல் என குழந்தை சுபாவம் கொண்ட ஒரு மெச்சூரான நடிகை ஆலியா மானசா. இவர் ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பெரும் பிரபலமானார். அந்த சீரியலில் நடித்த ஹீரோ சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிட்டு வருவார். 
 
அந்தவகையில் தற்போது கிறுக்கு தனமாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்தேன்: பிக்பாஸ் அர்ச்சனா அதிர்ச்சி தகவல்..!