Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (17:36 IST)
விஸ்வாசம் படத்தில் காலா படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த திலீப் சுப்பராயன் பணியாற்றயுள்ளார்.
 
அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகிவரும் படம் ‘விசுவாசம்’. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது.
 
அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் முதல் முறையாக அஜித்துக்கு இசையமைக்கிறார்.
 
இப்படத்தில் காலா படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணிபுரிந்த திலீப் சுப்பராயன் புதிதாக தற்போது இணைந்துள்ளார். இவர் அஜித் படத்திற்கு முதல் முறையாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments