Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது ஐபிஎல் தொடர்: சென்னை- மும்பை பலப்பரீட்சை

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (10:31 IST)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.
 
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும்  ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. மேலும், சூதாட்ட புகாரில் சிக்கி 2-வருடங்கள் கழித்து சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மீண்டும் களமிறங்குகிறது.
 
இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும்- மும்பை அணியும் மோதவுள்ளன.
 
மேலும், இதற்கான தொடக்க விழா இன்று நடைபெற இருக்கிறது. இதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைகள்  பங்கேற்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments