பட்ஜெட் 2018-19: மானியத்தை கைவிடுகிறதா மோடி அரசு??

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (16:03 IST)
2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
 
வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க பொதுவாக மாநில அரசுகள் பயன்படுத்தும் வியூகம் இலவசங்கள் மற்றும் மானியங்கள். ஆனால், மோடி அரசு இதற்கு முற்றிலும் எதிராக உள்ளது. சமீபத்தில், மோடிமக்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை. நல்ல கட்டமைப்புகளை எதிர்பார்க்கின்றனர் என்றார்.
 
கடந்த 2014-2015 ஆம் ஆண்டில் இருந்த 15.52% சதவீத மானிய செலவினங்கள் 2017-2018 ஆம் ஆண்டில் 11.2% குறைக்கப்பட்டது. ஆனால், குஜராத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு தோல்வி பயத்தை காட்டியுள்ள நிலையில், மானியங்களை கைவிடும் முடிவில் பாஜக இருப்பதாக தெரியவில்லை. 
 
மானில செலவினங்களை அதிக படுத்தி இந்த நிதி ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தால் வெற்றிக்கு இது உதவியாக இருக்கும் என பாஜக கணக்கிடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம்!.. களைகட்டும் வேலூர்!..

தமிழக பட்ஜெட் ஒரு மேனா மினுக்கி உரை!.. உருப்படியா ஒன்னுமில்ல!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments