முருங்கை விதையின் மருத்துவ குணங்கள்...!! - வீடியோ

Webdunia
முருங்கை விதையை நன்றாக காயவைத்து பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கை விதையில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளக்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. முருங்கை விதையை அதிகமாக தாது விருத்திக்குரிய   லேகியங்களில் சேர்ப்பதுண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஃபர் கொடுத்து கூட்டணிய உடைக்க பார்த்தாங்க!... தவெகவை தாக்கிய ஸ்டாலின்!...

அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. விஜய் ஓட்டு வாங்குவார், ஆனால் ஜெயிக்க மாட்டார்: அரசியல் விமர்சகர்கள்..!

ஈரான் ஏவிய வெடிக்காத ஏவுகணை.. சிரியா சிறுவர்களின் விளையாட்டு பொம்மையான அதிசயம்..!

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலையின் பின்னணியில் சதியா? பல வருட திட்டமா?

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் ரெடி!.. வேகம் காட்டும் தவெக!...

அடுத்த கட்டுரையில்
Show comments