Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலேயே கரம் மசாலா பொடி செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம் 
பட்டை - 10 கிராம் 
கிராம்பு - 10 கிராம் 
அன்னாசிப்பூ - 10 கிராம் 
ஏலக்காய் - 10 கிராம்
                                    
செய்முறை:
 
எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை  அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
பின்னர் நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் திரிக்கவும். பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில்  போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பால், தேன் மற்றும் இனிப்புகளில் கலப்படத்தை வீட்டிலேயே எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?

மார்பக புற்றுநோய் ஏற்பட என்னென்ன காரணங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments