Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டிலேயே கரம் மசாலா பொடி செய்ய...!

Webdunia
தேவையான பொருள்கள்:
 
பெருஞ்சீரகம் (சோம்பு) - 100 கிராம் 
பட்டை - 10 கிராம் 
கிராம்பு - 10 கிராம் 
அன்னாசிப்பூ - 10 கிராம் 
ஏலக்காய் - 10 கிராம்  
செய்முறை:
 
எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்துக் கொள்ளவும். அல்லது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் அடுப்பை  அணைத்து விட்டு அந்த சூட்டில் எல்லா பொருள்களையும் போட்டு கிளறி ஆற விடவும்.
நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும். .பிறகு பேப்பரில் பரப்பி வைக்கவும். சூடு ஆறியதும் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைக்கவும். கரம் மசாலா பொடியை பிரியாணி, குருமா வகைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments