Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையான சுவை மிகுந்த இட்லி மாவு போண்டா செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
இட்லி மாவு - 1 கப்
க்டமை மாவு - 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை வெங்காயம் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 2 மேஜைக்கரண்டி
பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
 
இட்லி மாவு தேவையான அளவு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  இட்லி மாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் நிலையில் வைத்துள்ள உருண்டைகளை போடவும்.

ஒரு புறம் வெந்ததும்  மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு  எடுக்கவும். சுவையான இட்லி மாவு போண்டா தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments