Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தி விழா

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (16:11 IST)
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு உற்சவர் விநாயகர் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.



கரூர், மாரியம்மன் ஆலயத்தின் அருகே, தேர்வீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, விநாயகரின் வாகனமான எலி வாகனத்தில், உற்சவர் பல வகை வண்ண மலர்களினாலும், பலவகை வண்ண ஆபரணங்களினாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனைகள், கோபுர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, சோல சம்காரங்களுடன், கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் அருள் பெற்றனர்.

சி.ஆனந்தகுமார்

வீடியோவை காண

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் உள்ள தீர்த்தங்களும் அதனால் கிடைக்கும் பலன்களும்...!

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரச் செலவுகள் அதிகரிக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (16.05.2025)!

வேலூர் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் .. சிலம்பாட்டம், மயிலாட்டம் பாரம்பரிய நடனங்கள்

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (15.05.2025)!

இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. குவிந்த பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments