Daily Horoscope
✕

காதலியை மணக்கிறார் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (17:53 IST)
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தனது காதலி ஹெய்லி பால்ட்வின்னை திருமணம் செய்யவுள்ளார்.
 
உலகமெங்கும் தனது பாப் இசையின் மூலம் இசை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவர் ஜஸ்டின் பீபர். இவரது பாடல்களுக்கு உலகமெங்கும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
 
கனடாவை சேர்ந்த இவரும் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லி பால்ட்வினும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. இதனால் இவர்களின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகன் படிக்கும் பள்ளிக்கு தீடீர் விசிட் அடித்த அஜித்!.. செம சரப்பரைஸ்..

சுந்தர்.சிக்கு 2வது தோல்வி!.. 20 கோடி வசூலை தாண்டாத மூக்குத்தி அம்மன் 2...

200 கோடி வசூலை தாண்டிய சீன்!.. சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றி...

நடிகை சாய்பல்லவியின் காலில் விழுந்து கதறியழுத வசனகர்த்தா.. என்ன நடந்தது?

ஜெயிலர் 2 படத்திற்கு முன்பே ரூ.1000 கோடி வசூலித்த ராமாயனம்.. இந்தி பதிப்பில் தான் மிகப்பெரிய வசூல்...

அடுத்த கட்டுரையில்
Show comments