Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வயது சிறுவன் பலாத்காரம்: அரைநிர்வாண பிணமாக மீட்பு!

11 வயது சிறுவன் பலாத்காரம்: அரைநிர்வாண பிணமாக மீட்பு!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (12:00 IST)
அபுதாபியில் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அபுதாபியில் உள்ள மசூதி ஒன்றில் அசன் மஜித் ஜன்ஜுவா என்ற 11 வயது சிறுவன் ஒருவன் மதிய நேரத்தில் வழிபாட்டுக்காக சென்றுள்ளான். ஆனால் அந்த சிறுவன் அதன் பிறகு வீடி திரும்பவில்லை, மாயமாகி உள்ளான். இந்நிலையில் அந்த மாணவன் கடந்த 31-ஆம் தேதி அரைநிர்வாண பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.
 
அப்போது அந்த சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த சிறுவனுடைய சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ சிறுவன் மாயமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் உள்ளது.
 
அதில் சிறுவனை கருப்பு நிற பர்தா அணிந்த நபர் ஒருவர் அங்குள்ள லிப்டில் அழைத்து செல்கிறார். அதன் பின் அந்த சிறுவனும் அந்த பர்தா அணிந்த மர்ம நபருடன் செல்கிறான். இதனையடுத்து போலீசார் கூறுகையில் அந்த நபர் பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. அது ஆணாக தான் இருக்க முடியும் என்றனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்