Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்டிவ் கேஸ்கள் ஒரு லட்சம் மட்டுமே: உலக கொரோனா நிலவரம்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (07:22 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.42 கோடியாக அதிகரித்துள்ளது.
 
உலகம் முழுவதும் 44,235,091 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,171,274 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 32,443,052 பேர்
மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 10,620,765 என்பது குறிப்பிடத்தக்கது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,038,030 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 232,084 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,877,964என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,988,853 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 120,054 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,257,194 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,440,903 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 157,981 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 4,904,046 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

டிரம்ப் ஆட்சி.. நாட்டை விட்டு வெளியேறினால் சிறப்பு சலுகை: கப்பல் நிறுவனம் அறிவிப்பு..!

மீண்டும் மீண்டும் ரயில் விபத்து.. சரக்கு ரயில் தடம் புரண்டதால் 20 ரயில்கள் ரத்து!

பெண்களின் திருமண வயது 9! கடும் எதிர்ப்புகளை மீறி ஈராக்கில் மசோதா நிறைவேற்றம்!

எலாக் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி கொடுத்த டிரம்ப்.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments