Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவுகளில் குடியேறினால் ரூ.71லட்சம் பரிசு – அரசு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (14:48 IST)
அயர்லாந்து  நாட்டு அரசு மக்கள் தொகை குறைவாக இருக்கும் தீவுகளுக்குக் குடியேற வெளிநாட்டவர்களை அழைத்துள்ளது.

பொதுவாக தாங்கள் வசிக்கும் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வது மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், இதைத்தாண்டு ஒரு நாடு அல்லது ஒரு புதிய தீவிற்கு செல்வதும் அங்கு குடியேறும் ஆசை ஒவ்வொருவருக்கும்  இருக்கும்.

இப்படி தீவுகளில் குடியேற ஆசையுள்ளவர்களுக்கு  ஒரு நல்ல ஆஃபரை கொடுத்துள்ளது அயர்லாந்து நாட்டு அரசு.

அதன்படி, அயர்லாந்து  நாட்டு அரசு மக்கள் தொகை 100 க்கும் குறைவாக உள்ள தீவுகளில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு,  அவர் லிவிங் ஐலேண்ட் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின்படி, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதோடு 80 ஆயிரம் யூரோக்கள்(இந்திய மதிப்பில் ரூ.72 லட்சம்) வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத்திட்டத்தின்படி அரசு சில வகுத்துள்ள சில விதிமுறைகள் தான் சிலருக்கு பொருந்துவதாகவும், சிலருக்குப் பொருந்தாதாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய விமான தளங்களை குறி வைத்தார்கள்! பாகிஸ்தான் சதி அம்பலம்! - கர்னல் சோஃபியா குரேஷி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

சுதர்சன சக்ராவை பாகிஸ்தான் அழித்ததா? இந்திய ராணுவம் விளக்கம்..!

பஞ்சாபில் விழுந்த பாகிஸ்தான் ஷெல் வெடிக்குண்டு! 5 பேர் பலி! - பஞ்சாபில் ரெட் அலெர்ட்!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments