Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் நீதிபதியாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (20:37 IST)
அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் புதின் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.

அங்குள்ள டெக்சாஸ் மாகாணத்தில், ஹாரிஸ்க வுண்டி சிவில் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய மன் பிரீத் மோனிகா சிங் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக  வக்கீலாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், அவர் இந்த ஆண்டு அந்த நீதிமன்றத்தில் நீதிபதியகா பதவியேற்றுள்ளார்.

இதுதொடர்பாக ஹாஸ்டன் நகர் மேயர் , புதிய நீதிபதியாக பதவியேற்றுள்ள மன்பிரீத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments