Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் முழுவதும் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Coronal damage
Webdunia
வியாழன், 14 மே 2020 (22:56 IST)

உலகம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  3 லட்சத்தை தாண்டியது.

சீனாவில் இருந்து  பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,00,220 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 44.78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 16.82 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று  447 பேருக்கு கொரொனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 9674 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments