Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் கொல்லி கொரோனா: 1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (08:57 IST)
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் இப்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு பரவி கடும் உயிர்சேதங்களை எற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்றால் 16,38,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதில் 3,69,017 பேர் குணமடைந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1,00,090 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1152 பேரும், பிரிட்டனில் 953 பேரும், இத்தாலியில் 570 பேரும், ஸ்பெயினில் 523, பெல்ஜியத்தில் 496 பேரும் பலி ஆகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments