Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் நில நடுக்கம்..20 பேர் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:17 IST)
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அடிக்கடி  நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இங்குள்ள மேற்கு ஜாவா என்ற மாகாணத்தில் இன்று திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில், 5.6 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது. இந்த  நில நடுக்கம் வந்தபோது, மக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் வந்து நின்று கொண்டனர்.

இந்த நில நடுக்கத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது.

மேலும், பலரின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலலையில், அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments