Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலிபோர்னியாவில் சூறாவளி புயலால் வெள்ளப்பெருக்கு

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (22:13 IST)
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில்  புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயல் கடும் பாதிப்புகளையும்,300க்கும் மேற்பட்ட  உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமெரிக்க நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி புயலால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாய சக்தியாவந்த புயல் தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்தியது.

இதில், வீடுகளைச் சுற்றிலும் வெள்ள  நீர்சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால், பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.  இதுகுறித்து தககவல் அறிந்த மீட்புப் படையினர், விரைந்து சென்று, அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது, சாலையில், பல அடிகளுக்கு நீர் தேங்கியுள்ளதால், கார்கள் மிதந்து வருகின்றனர். இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீட்புப் பணியும் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments