Publish Date: Tue, 23 Mar 2021 (23:10 IST)
Updated Date: Tue, 23 Mar 2021 (23:14 IST)
இன்று ஆண்டிராய்ட் தளத்தில் இயங்கும் கூகுள் செயலிகள் கிராஷ் ஆகும் பிரச்சனையை சந்தித்துவருகின்றன.
செல்போனில் ஆண்டிராய்ட் தளத்தில் இயங்கும் செயலிகள் பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்கள் கூகுள் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் சரிவர இயங்காமல் ஹேங் ஆனது. ரீ ஸ்டார்ட் செய்தும் சரியாகவிலை எனவே வாடிக்கையாளரும் தங்கள் வேலைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இது எப்போது சரிசெய்யப்படும் எனக் கேள்வி எழுப்பி கூகுள் மற்றும் பல்வேறு ஆப்களில் இதுகுறித்துப் புகார் பதிவு செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ச்ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம்,வாட்ச் ஆப்கள் ஸ்தமித்தது குறிப்பிடத்தக்கது.