Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன்சிங் விரைவில் குணமடைய இம்ரான்கான் வாழ்த்து!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:09 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சமீபத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே 
 
இந்த நிலையில் மன்மோகன் சிங் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் குணமாகி விடுவார் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் விரைவில் குணமாக கடவுளை வேண்டிக் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது
 
மன்மோகன்சிங் குணமடைய வாழ்த்து தெரிவித்த இம்ரான்கான் ராகுல்காந்தி குணமடைய வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments