Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடச்ச கேப்பில் வாரிவிட்ட ட்ரம்ப்: போலி எண்ணிக்கையை காட்டுகிறதா இந்தியா?

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (10:22 IST)
இந்தியா உயிரிழப்பு குறித்த நேரடி எண்ணிக்கையை வழங்குவது இல்லை அதிபர் தேர்தல் பிரச்சார விவாதத்தில் ட்ரம்ப் பேச்சு. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்களுக்கு இடையே 3 முறை நேருக்கு நேர் விவாதம் நடைபெறும், அந்த வகையில் முதலாவது விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜோ பைடன், கொரோனா உயிரிழப்பில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா மோசமான நிலையில் உள்ளது என கூறினார். 
 
இதற்கு ட்ரம்ப், அது சீனாவின் தவறு. சீனா, இந்தியா போன்ற நாடுகள் உயிரிழப்பு குறித்த நேரடி எண்ணிக்கையை வழங்குவது இல்லை, அங்கு உண்மையில் எத்தனை உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது என யாருக்குமே தெரியாது என பதில் அளித்தார். அதிபர் ட்ரம்ப்பின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments