Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய மாற்றம் : சீனாவுடன் இந்தியா முதல் ஒப்பந்தம்...

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (15:21 IST)
நமது அண்டை நாடு சீனா. அவ்வப்போது எல்லைத்தகறாரு காரணமாக முடு மோதல் இருந்து வந்தாலும் பாகிஸ்தான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்று சீனாவிடம் இந்தியா கண்டிப்பு காட்டுவது கிடையாது.
சுதந்திரம் அடைந்த போதிலிருந்தே இந்த எல்லை பிரச்சனை தீர்ந்தபாடில்லை.இதுநாள் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சிலநாட்களுக்கு முன்பு அருணாச்சலப் பிரதேசம் எங்கலுக்கு தான் என்று உரிமை கொண்டாடி வரும் சீனாவிற்கு இந்தியாபேச்சு வார்த்த மூலம் தீர்வு காண நினைத்தது.
 
இந்நிலையில் சீனா உள்துறை அமைச்சர் ஜோகெஸிவரும் 22ஆம் தேதி டில்லி வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது நம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சீன அமைச்சர்  பேச்சு நடத்த இருப்பதாகவும் அப்போது இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாகவும் கூறப்படுகிறது.
 
இதுநாள் வரை இருந்த பகைமை மறந்து இருநாடுகளும் இடப்போகும் முதல் கையெழுத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments