Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போரால் பாதிப்பு; இந்தியா இடம்பெயர ஐடி நிறுவனங்கள் திட்டம்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (12:36 IST)
உக்ரைன் போரால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள ஐடி நிறுவனங்கள் இந்தியாவிற்கு இடம்பெயர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்த போர் அரசியல், பொருளாதார, வணிகம் என சகல காரணிகளையும் பாதித்துள்ளது. இந்த போரால் உக்ரைன் ஐடி நிறுவனங்களில் 1 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் காரணமாக ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள ஐடி நிறுவனங்கள் பல தங்களது நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் போர் பதற்றம் இல்லாத சூழலில் ஐடி நிறுவனங்கள் பல தெற்காசிய நாடுகளில் தங்கள் நிறுவனத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

இந்தியாவில் Sony Playstationக்கு அனுமதி இல்லையா? கேம் பிரியர்கள் அதிர்ச்சி! - என்ன காரணம்?

பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!

வயநாடு இடைத்தேர்தல்.. இன்றுடன் பிரச்சாரம் முடிவு.. ராகுல் - பிரியங்கா தீவிரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments