Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் ஜப்பானிய நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (11:50 IST)
ஜப்பானைச் சேர்ந்த டெபுகாரி என்ற நிறுவனம் குண்டு மனிதர்களை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனமோ குண்டு மனிதர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். குண்டாக இருப்பவர்களைப் பார்த்து தம்மைப் பற்றி சிறப்பாக உணர்வதற்காகவும், உணவு விழிப்புணர்வுக்காகவும் அவர்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதற்காக வாடகைக்கு செல்லும் மனிதர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கு இந்திய மதிப்பில் 1300 ரூபாய் கொடுக்க வேண்டுமாம், 100 கிலோவுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த நிறுவனத்தில் தங்களை பதிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments