Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் பார்த்த பெண்ணுக்கு அடித்தது லக்... சுவாரஸ்ய தகவல்

Webdunia
வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (18:33 IST)
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் மிராண்டா ஹோலிங்ஷேட் என்ற பெண். இவர் தனது குடும்பத்தினருடன் யெல்லோ ராக் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அந்தப் பகுதியில் தான் கடந்த நூற்றாண்டுகளில் ஆயிரக்கணக்கான வைரங்கள் கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் அப்பொழுது யூடூப்பில் வைரக்கல் எப்படி எடுப்பது என்று பார்த்துக்கொண்டிருந்த மிராண்டாவுக்கு, கண்ணின் அந்த அதிர்ஷ்டம் தென்பட்டது. ஆம்! 3. 73 காரட் வைரக்கல் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த் மிராண்டா, அக்கல்லை எடுத்து சென்று , டையமண்ட் டிஸ்கவரி செண்டரில் இதன் உண்மைத்தன்மையை கேட்டுள்ளார். இது உண்மையாக வைரம் என்று கூற, மிராண்டா மேலும் மகிழ்ச்சி   அடைந்தார். இந்நிலையில் அவர் இந்த வைரத்தை விற்க போவதில்லை என்றும் இதை மோதிரமாக்கி அணியவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments