Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒயின் தோட்டத்தில் உயிரை விட்ட தேனீக்கள்: காரணம் என்ன?

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (16:44 IST)
தென் ஆப்பிரிக்காவில் ஒயின் தயாரிப்பு பகுதியில் விஷம் கொடுத்ததால் குறைந்தது ஒரு மில்லியன் தேனீக்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஒயின் விவசாயிகள் பயன்படுத்திய பிப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி மருந்து உயிரிழப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுவதாக தேனீக்கள் உயிரிழந்த தோட்டத்தின் உரிமையாளரான பிரெண்டன் ஆஷ்லே கூப்பர் தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள மற்ற ஒயின் தோட்டங்களிலும் தேனீக்கள் உயிரிழந்துள்ளதால், இன்னும் எத்தனை தேனீக்கள் உயிரிழந்திருக்கிறது என்பது தெரியவில்லை.
 
இதற்கு முன்னர் ஐரோப்பாவில் மில்லியன்கணக்கான தேனீக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக பிப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி குற்றஞ்சாட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments