Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் நீக்கம்.. யூடியூப் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (07:49 IST)
இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுவதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கி உள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. 
 
சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
 
இது குறித்து யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்களின் சமூக வழிகாட்டுதலை மீறுதல் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என்றும் அதன்படி  இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே 19 லட்சம் இந்தியர்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  
 
மேலும் அமெரிக்காவில் 6 லட்சத்து 54,968 வீடியோக்களும், ரஷ்யாவில் இருந்து 4,91,933 வீடியோக்களும் பிரேசில் நாட்டிலிருந்து 4,49,759 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments