Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகளவு யோகா பயிற்சி செய்யும் மக்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (21:50 IST)
இந்தியாவில் யோகா பயிற்சி முறை தோன்றியதாக இருந்தாலும் பல நாடுகளிலும் யோகா பயிற்சி முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்குப் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி யோகாவின் சிறப்புகள் பற்றி கூறியிருந்தார்.

இந்த நிலையில் World Of Statistics என்ற நிறுவனம் உலகளவில் ஆண்கள் அதிகளவு யோகா பயிற்சி செய்யும்  நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவில் 22 சதவீதம் பேரும், அமெரிக்காவில் 12 சதவீதமும் ,இங்கிலாந்தில் 9 சதவீதமும், தென் கொரியாவில் 7 சதவீதமும், ஸ்பெயினில் 7 சதவீதமும், சீனாவில், பிரான்ஸில்  சதவீதமும், 4 சதவீதமும், யோகா பயிற்சி செய்வதாக கூறியுள்ளது.

அதேபோல், பெண்கள் அதிகளவு யோகா பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் தென்கொரியா 43சதவீதத்துடன் முதலிடத்திலும், 31 சதவீதத்துடன் இந்தியா மற்றும் ஸ்பெயின்  2 வது இடமும் பிடித்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments