Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து ஒரு கொரொனா வரும்...விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (23:05 IST)
உலகம் முழுவதும் கொரொனா 2 வது அலை பரவி வரும் நிலையில்,  தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் தற்போது அனைத்து நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் அடுத்து வருவது மிகக்கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர் விஞ்ஞனிகள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரான் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய  விஞ்ஞானி  ரவீந்திர குப்தா கூறியுள்ளதாவது:

ஒமிரான் தொற்றை அடுத்து ஒரு தொற்று பரவல் வரும் அது, இதற்குமுன்னர் வந்ததைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் . இதைத் தடுப்பதற்காக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே மாதரம் இந்து மத பாடலா? ஷர்மிளா தாகூருக்கு கங்கனா ரனாவத் பதிலடி...

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட துருக்கி கப்பல்.. 6 இந்திய மாலுமிகள் நிலை என்ன?

மராத்தி தெரியலனா லைசன்ஸ் கட்!.. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கு செக்!...

விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்‌ஷன்...

40 டிரில்லியன் டாலரை தாண்டிய அமெரிக்க கடன்!.. எல்லாம் டிரம்ப் செஞ்ச வேலை!..

அடுத்த கட்டுரையில்
Show comments