Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜெண்டினாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (21:31 IST)
அர்ஜெண்டினாவில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் தெற்குப் பகுதியில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் உள்ள பிளாசா குயின் கள் பகுதியில் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று  இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென்று  தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியர்கள் தீயை அணைப்பதற்கும், அந்த தீ  எண்ணெய் ஆலை என்பதால் கொளுந்துவிட்டு எரிந்தது.

இதுககுறித்து, தீயணைப்புத் துறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்த பின் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர். இவ்விபத்தில், 3 ஊழியர்ககள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments