Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தடுத்து அதிர்ச்சி!.. அமெரிக்காவின் 3 வெப்சைட்களை ஹேக் செய்த Open AI...

Advertiesment
open ai
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI  மென்பொருள் துறையில் அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது. ஒருபக்கம் AI- ஐ பயன்படுத்தி இல்லாத ஒன்றை இருப்பது போல புகைப்படங்களையும், வீடியோக்களையும் உருவாக்கி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஒருபக்கம் AI காரணமாக மனித குலம் பாதிக்கப்படும்.. AI ரோபோக்கள் மனிதர்களுக்கு எதிரியாக மாறும் என சமீபத்தில் பில்கேட்ஸ் கூறியிருந்தார்.. மேலும், பல மென் பொருள் வல்லுநர்களும் எச்சரித்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் OPEN AI Agent - கள் மனிதர்களின் கட்டுப்பாடுகளை மீறி தானாகவே சிந்திக்க தொடங்கியிருக்கின்றன. சில Open AI  தாங்களாகவே தங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கின்றன. நான் மனிதர்களின் கட்டுப்பாடுகளை கேட்கமாட்டேன் என ஒரு Open AI  அதுவே கட்டளை பிறப்பித்துக்கொண்டது.

ஒருபக்கம், Open AI Agent பல நாடுகளின் அரசு வெப்சைட்டுகளை ஹேக் செய்து வருகிறது. சமீபத்தில் கூட OPEN AI Agent ஒன்று  ஆஸ்திரேலியாவின் இணையதளத்தை ஓபன் செய்தது. இந்நிலையில்தான், அமெரிக்க அரசின் கல்வித்துறை, வர்த்தகத் துறை உள்ளிட்ட மூன்று இளையதளங்களை Open AI  நிறுவனத்தின் Agent தன்னிச்சையாக ஹேக் செய்ய முயற்சி செய்தது. சோதனையின் போது நடந்த இந்த தவறால் எந்த ரகசிய தரவுகளும் திருடப்படவில்லை என Open AI அமெரிக்காவிடம் விளக்கமளித்திருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாராபுரம் இடைத்தேர்தல்!. அப்செட்டில் செங்கோட்டையன்!. விஜய் ஷாக்!...