Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருகத்தை விட மோசமானவர்: 49 வயது அரசியல்வாதியை விவாகரத்து செய்த 18 வயது மனைவி!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (13:23 IST)
மிருகத்தை விட மோசமானவர்: 49 வயது அரசியல்வாதியை விவாகரத்து செய்த 18 வயது மனைவி!
மிருகத்தை விட மோசமானவர் என்று கூறி 49 வயது அரசியல்வாதி ஒருவரை அவரது மூன்றாவது மனைவியான 18 வயது இளம் பெண் விவாகரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 49 வயதான அரசியல்வாதி லியாகத் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சையதா டேனியா ஷா என்ற 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்தார் 
 
திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது சையதா டேனியா ஷா  விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார்.அவர் தனது விண்ணப்பத்தில் தனது கணவர் மிருகத்தை விட மோசமானவர் என்றும் அதனால் அவரது பிடியில் இருந்து விடுபட விவாகரத்து கோரி உள்ளேன் என்றும் கூறியுள்ளாராம் 
 
49 வயது அரசியல்வாதியின் 18 வயது இளம் மனைவி மூன்று மாதத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments