Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஃபேலுக்கு போட்டியாக சீன போர் விமானங்கள்! – பாகிஸ்தான் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (13:27 IST)
இந்தியா பிரான்சிடம் ரஃபேல் விமானங்களை வாங்கிய நிலையில், அதேபோன்ற நவீன வசதிகளை கொண்ட சீன போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தின் விமானப்படையை வலுப்படுத்தும் வகையில் பிரான்சிடம் இருந்து அதிநவீன ரஃபேல் விமானங்களை சமீபத்தில் இந்தியா வாங்கியது. இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தான் அதேப்போன்ற நவீன வசதிகளுடன் கூடிய சீன போர் விமானங்களை வாங்கியுள்ளது.

சீனாவின் தயாரிப்பான ஜே-10சி போர் விமானங்கள் அனைத்து வானிலையிலும் சிரமமின்றி இயங்க கூடியவை. ரஃபேலை போலவே அனைத்து நவீன தொழில்நுட்பமும் கொண்டவை. பாகிஸ்தான் ஜெ-10சி விமானங்கள் மொத்தம் 25ஐ சீனாவிடமிருந்து வாங்கியுள்ள நிலையில் மார்ச் 23 பாகிஸ்தான் தின விழாவின்போது இந்த விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments