Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் விமானத்தின் குறுக்கே வந்த பறக்கும் தட்டு!? – விமானி அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (10:29 IST)
பாகிஸ்தானில் வானில் சென்று கொண்டிருந்த விமானத்தின் குறுக்கே பறக்கும் தட்டு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து லாகூர் நோக்கி விமானம் ஒன்று சென்றுள்ளது. அப்போது நடுவானில் சூரியனை விட பிரகாசமாக பறக்கும் தட்டு போன்ற ஒன்று விமானத்தை சில கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்றுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த விமானி இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் அளித்ததுடன், அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

அதேசமயம் ரகீர் யார் கான் பகுதி மக்களும் அப்படியான ஒரு பறக்கும் தட்டை போன்ற ஒன்றை பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் அது ஏதாவது குட்டி செயற்கை கோளாகவோ அல்லது விண்வெளி செயற்கை கோள்களின் உடைந்த பகுதியில் ஒன்று பூமியில் விழுந்த காட்சியாகவோ இருக்கலாம். வளிமண்டலத்தில் நுழையும்போது அது தீ பற்றியதால் பிரகாசமாக தெரிந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments