Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் வெடிகுண்டு கட்டிக்கொண்டு மோடியை மிரட்டும் பாகிஸ்தான் பாடகி !!!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (09:40 IST)
பாகிஸ்தான் பிரபல பாடகி ரபி பிர்ஜடா உடல் முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு மோடியை குறிப்பிட்டு டிவிட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடிக்கடி சர்ச்சைகளைக் கிளப்பும் பாகிஸ்தான் பிரபல பாடகி ரபி பிர்ஜ்டா மீண்டும் ஒருமுறை சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். உடல் முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு ’ மோடி ஹிட்லர், காஷ்மீரின் மகளாக நான் விரும்புகிறேன்’ என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் டிவிட்டரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதற்கு முன்னர் இந்திய காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை அடுத்து பாம்புகள் மற்றும் முதலைகள கட்டவிழ்த்துவிடுவது போல டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதனால் அவர் மேல் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments