Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் அழகாக இருந்தால் பாலியல் பலாத்தாரங்கள் நடக்கத் தான் செய்யும் - ஜனாதிபதியின் மட்டமான பேச்சு

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (11:34 IST)
நிறைய பெண்கள் அழகாக இருந்தால் நிறைய பாலியல் பலாத்கார சம்பவங்களும் நடைபெறத் தான் செய்யும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி  தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சர்ச்சைக் கருத்துக்களை கூறுவதில் பெயர்போன பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோவிடம் அவரது சொந்த ஊரான டேவோவில் அதிக பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
 
இதற்கு பதிலளித்த அவர் அழகான பெண்கள் அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங்களும் அதிகம் இருக்கத்தான் செய்யும் என கூறினார். இவரது கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சர்வதேச மகளிர் அமைப்பினர் ஜனாதிபதியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்