Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரானை விட ஆபத்தான வைரஸ்: இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (07:46 IST)
ஒமிக்ரானை விட அடுத்து வரும் வைரஸ் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் ஆபத்தானது என்றும் அதனை அடுத்து டெல்டா வைரஸ் ஆபத்தானது என்றும் அதனை அடுத்து ஒமிக்ரான் வைரஸ் ஆபத்தானது என்றும் அடுத்தடுத்து விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.
 
இந்த நிலையிலும் ஒமிக்ரானை விட ஆபத்தானது அடுத்து வரும் வைரஸ் ஆக இருக்கும் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்
 
எனவே அடுத்தடுத்து வரும் வைரஸ்களில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வது ஒன்றே வழி என்றும் இனி எதிர்காலத்தில் மாஸ்க் இல்லாமல் வெளியே செல்ல முடியாது என்ற நிலை ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடன் ஆப் வலையில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்.. தப்பிப்பது எப்படி?

2 விஜயபாஸ்கர்களுக்கும் வெறும் டம்மி பதவி.. இதுக்கா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துட்டு வந்தீங்க?

ஆண்களை அந்தரங்கமாக புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டிய பெண்.. கோடிக்கணக்கில் மோசடி...

நான் ஏன் ராஜினாமா செய்தேன்... உண்மையை மாணவர்கள் முன் கூறிய தர்மேந்திர பிரதான்...

இந்தியா - ரஷ்யா இடையே விரைவில் நேரடி ரயில் பாதை திட்டம்?!..

அடுத்த கட்டுரையில்
Show comments