Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் அதிக பாலோயர்ஸை கொண்ட பெண்மணி இவர்தான்

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (19:37 IST)
சமூக வலைதளங்களில்  ஒன்றான டுவிட்டர், இன்றைய உலகின் முக்கிய நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் பிரதிபலிக்கும் தளமான டுவிட்டர் உள்ளது.

இந்த டுவிட்டர் சமூக வலைதளத்தில்,  உலகின் அதிக ஃபாலோயர்ஸைக் கொண்ட பிரபலங்களில் பட்டியலில் டுவிட்டர் நிறுவன அதிபர் எலான் மஸ்க் இருக்கிறார். இவரை 134.3 மில்லியன்ம் பேர் பின் தொடர்கின்றனர்.

முன்னாள் அமெரிக்க அதிபரும் நோபல் விருது வென்றவருமான  பராக் ஒபாமா பெற்றுள்ளார். இவரை 132.9 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.

இதையடுத்து,  கனடா நாட்டு பாடகரும் இசையமைப்பாளருமான ஜஸ்டின் பைபரை 113.1 மில்லியர் பேர் பின் தொடர்கின்றனர்.

அதேபோல், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 108.2 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல பாப் பாடகி ரிகானாவை டுவிட்டர் பக்கத்தில், 108.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம், உலகில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் பெண் எனற சாதனையைப் படைத்துள்ளார் பாடகி ரிஹானா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments