Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''நீ மட்டும்தான் குழந்தைய காட்டுவியா?'' தாயிடம் தன் குழந்தை காட்டிய சிம்பன்ஸி..வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (17:08 IST)
சமூக வலைதளங்கள் மலிந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில், டுவிட்டர், யூடியூப், பேஸ்புக் என பலவற்றிலும் விதவிதமான ரீல்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உலா வருகின்றன.

இன்று ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு பூங்காவிற்கு தன் பச்சிளம் குழந்தையை எடுத்துச் சென்ற தாயார் ஒருவர் தன் குழந்தையை அங்கிருந்த சிம்பன்ஸியிடம் காட்டினார்.

இதைப் பார்த்த அந்த சிம்பன்ஸி, கண்ணாடிக்கு வெளியில் இருந்து கொண்டு 'இரு நீ மட்டும்தான் உன் குழந்தையைக் காட்டுவியா..நானு போய் என் குழந்தைய எடுத்துட்டு வந்து காட்டறேன்' என்ற பாவனையில், சட்டென்று ஓடி,  தன் குழந்தையை எடுத்து வந்து, அந்த தாயார் முன்னிலையில் கொஞ்சியது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments