Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சூரிய பிழம்பு!!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (16:05 IST)
கடந்த 12 ஆண்டுகளில் காணப்படாத மிகப்பெரிய சூரிய பிழம்பை கண்ட விஞ்ஞானிகள் இந்த நிகழ்வு குறித்து மேலும் தகவல்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 


 
 
1996 ஆம் ஆண்டு இத்தகைய நிகழ்வுகளை பதிவு செய்ய துவங்கியுள்ளனர். சூரியனில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்புகளால் கதிர்வீச்சு நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது ஏற்பட்ட சூரிய பிழம்பு கடந்த வாரம் எதிர்பாராத விதமாக தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது. சூரியப் பிழம்புகள் 100 கோடி ஹைட்ரஜன் வெடிகுண்டுகளின் ஆற்றலுக்குச் சமமானது. 
 
இது சூரியனின் மேற்பரப்பில் இருந்து பிளாஸ்மாவை விநாடிக்கு 2,000 கிமீ வேகத்தில் வெளியேற்றக்கூடியது. விண்வெளித் தட்பவெப்பம் என்று இத்தகைய சக்தி வாய்ந்த நிகழ்வுகள் வர்ணிக்கப்படுகின்றன. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments