Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! – மூடப்படும் கேஸ் நிறுவனங்கள்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (08:43 IST)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் கேஸ் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக கரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிய செலவாணி இருப்பு இல்லாததால் பெட்ரோலிய இறக்குமதியில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை இலங்கையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பல இடங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காததால் மக்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். பல இடங்களில் அத்தியாவசியமான பொருட்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரும் கேஸ் சிலிண்டர் நிறுவனங்களான லிட்ரோ கேஸ் மற்றும் லாக்ஸ் கேஸ் ஆகிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments