Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம்போல விமான போக்குவரத்தை தொடங்குங்க! – இந்தியாவிற்கு தலிபான் கோரிக்கை!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (13:12 IST)
இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு விமான சேவைகளை தொடங்குமாறு தாலிபான்கள் இந்தியாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்த பல நாட்டு மக்களையும் அந்தந்த நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டன. இந்நிலையில் இந்தியாவும் இந்தியர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டதுடன் ஆப்கானிஸ்தானுடனான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள தாலிபான்கள் மீண்டும் காபுலுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான விமான போக்குவரத்தை தொடங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments