Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் அருகே மின்னல்கள்... பயணிகள் அதிர்ச்சி ...வைரலாகும் போட்டோ

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (21:13 IST)
நியூசிலாந்து நாட்டில், பயணிகள் விமானம் ஒன்றின் அருகே மின்னல்கள் தாக்கிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து நாட்டில்  உள்ள சர்வதேச விமான நிலையமான கிறைஸ்ட்சர்ச்சி உள்ள ஒடுதளத்தில் நின்ற எமிரேட்ஸ் நிறுவன பயணிகள் விமானம், விமானங்கள் நிறுத்தப்படும் இடமான ஹேங்கர்ஸ் என்ற பகுதிக்குச் செல்ல தயாரானது.
 
அப்போது, அந்த விமானத்தின் அருகே, மின்னல்கள் வந்து தாக்கியது. ஆனால் விமானத்துக்கு எந்த விபத்து, நேரவில்லை.அங்கிருந்த விமான நிலைய ஊழியர் தனது செல்போனில் இந்தக் காட்சியை எடுத்தார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments