Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த நபர்…வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:07 IST)
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்ற சொலவடை உண்டு. இந்நிலையில் ஒரு இளைஞர் தன்னைக் கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஒரு அலுவலகத்தில் திடீரெனப் புகுந்த பாம்பு ஒன்று அங்கிருந்த காவலரை கடிக்க முயன்றது.

இதில், மிரண்டு போன அந்த நபர் பாம்பை வெளியேற்றினார். சிறிது நேரம் கழித்து அந்தே நபரைக் குறிபார்த்துக் கடிக்க வந்த பாம்பு அவரது காலில் சிக்கியது. இதையடுத்து, அதைக் கையில் எடுத்துக்கொண்டு போய்,வெளியேவிட்டு வந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேசயம துணிச்சலாகப் பாம்பைப் பிடித்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments