Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்மார்ட் அங்காடியை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்த விமானி!

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (22:59 IST)
வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டின் மிசிசிபி மகாணத்தில் டுபேலா நகரில் வால்மார்ட் அங்காடி இயங்கி வருகிறது. இது பல்பொருள் அங்காடி ஆகும். இது நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக விமானி ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன்பின், போலீஸார் விசாரித்ததில், அந்த இளைஞர் விமானத்தை திருடிச் சென்றதாகத் தெரிந்தது., எனவே வால்மார்டிலுள்ள மக்களும் ஊழியர்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments