டிக் –டாக் தடையை நீக்கிய முதல் நாடு இதுதான் ! பயனாளர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:52 IST)
இந்தியாவில்  டிக்டாக் செயலிகு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவிலும்  டிக்டாக் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நமது அண்டை நாடான  பாகிஸ்தான் டிக்டாக் செயலிக்குத் தடை விதித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் நிறுவனம்  இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்திவந்தது.

இந்நிலையில் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் ஒழுக்கமற்ற மற்றும் ஆபாச வீடியோக்கள் முடக்கப்படும் என்று உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நிலையில் டிக்டாக் செயலி மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

புதுச்சேரியில் முதல் சாலைவலம்! தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments