Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டை விட்டு வெளியேறுவேன்... ட்ரம்ப் ஆவேசம்!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (15:33 IST)
அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என ட்ரம்ப் பேச்சு. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   
 
சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த ட்ரம்ப் மீண்டும் தனது பிரச்சார பணிகளை துவங்கியுள்ளார். இந்நிலையில் ட்ரம்ப், அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் என்ன செய்வேன் என்று கற்பனை செய்தீர்களா? வரலாற்றில் மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வியடைந்தால், என்னால் நன்றாக இருக்க முடியாது. அதனால், இந்த நாட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments