Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேட்டோவில் இணையவில்லை: உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (07:37 IST)
உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக  நேட்டோ குரல் கொடுத்து வருகின்றன. 
 
இதனால் நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவு செய்ததாகவும் அதற்கான விண்ணப்பத்தை அளித்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விருப்பத்தை கைவிட்டதாக அவர் கூறியதோடு கடைசிவரை தனியாகவே போராடப் போவதாகவும் எந்த சூழ்நிலையிலும் ரஷ்யாவிற்கு அடிபணியப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்
 
நேட்டோஅமைப்பில் உறுப்பினராகவும் விருப்பத்தை உக்ரைன் அதிபர் கைவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments